உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்நியதம் ஸங்க ரஹிதம் அராக த்வேஷத: க்ருதம்!அபலப் பரேப்ஸுநா கர்ம யத்தத் ஸாத்விக முச்யதே!!யத்து காமே்பஸுநா கர்ம ஸாஹங்காரணே வாபுந:!க்ரியதே பஹுலாயாஸம் தத் ராஜஸமுதா ஹ்ருதம்!!பொருள் 'நான்' என்ற எண்ணம் இல்லாமலும், பலன் எதுவானாலும், அதில் விருப்பம் கொள்ளாமலும் அர்ப்பணிப்புடன் நற்செயல் செய்வது சாத்வீகம். உழைப்பின் மூலம் கிடைக்கும் பலனை எதிர்பார்த்து 'நான்' என்னும் உணர்வுடன் செய்வது 'ராஜஸம்' எனப்படும்.01. கேளுங்க சொல்கிறோம்!