மனப்பாடப்பகுதி
UPDATED : நவ 28, 2017 | ADDED : நவ 28, 2017
கருவினைக் கடல் வாய்விடம் உண்டவெம்திருவினைத் திருவண்ணா மலையனைஉருவினை உணரார் புரமூன்று எய்தஅருவினை அடியேன் மறந்து உய்வனோ(திருநாவுக்கரசர் தேவாரம்)பொருள்: பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை உண்ட நீலகண்டரே! திருவண்ணாமலையில் வீற்றிருப்பவரே! அழகிய வடிவம் கொண்டவரே! அரக்கர்களின் கோட்டைகளை அழித்தவரே! பாவம் செய்த எனக்கு பிறப்பற்ற நிலை அடைய, உம்மை சிந்திக்கும் ஆற்றலை தர வேண்டும்.