மனப்பாடப்பகுதி
UPDATED : மார் 09, 2012 | ADDED : மார் 09, 2012
ஊனத்து இருள்நீங்கிட வேண்டில்ஞானப் பொருள் கொண்டு அடிபேணும்தேனொத்து இனியான் அமரும்சேர்வானம் மயிலாடுதுறையே.பொருள்: மயிலாடுதுறையில் வசிக்கும் சிவனே! தேனைப் போன்ற இனிமை மிக்க உன்னை வணங்கினால், அறியாமை இருள் நீங்கும். ஞானம் என்னும் அரும்பொருள் கிடைக்கும்.