உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்தனி முடி கவித்தாளும் அரசினும்இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.பொருள்: சுவைமிக்க கனிகள், கற்கண்டு, குளிர்ந்த நறுமலர்கள், குலமாதர்கள், உலகையே தன் குடையின் கீழ் ஆளும் ஆட்சி இவை எல்லாவற்றையும் விட இனிமை மிக்கவன் சிவனே. திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் அந்தப் பெருமானை வழிபடுவோம்