உள்ளூர் செய்திகள்

மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்

* விஷ்ணுவின் மார்பு* கங்கா தீர்த்தம்* துாய்மையான இடம்* மங்களம் நிறைந்த வீடு* வீட்டின் நிலைவாசல்* மன்னர்கள் வாழுமிடம்* சுயம்வர மண்டபம்* வீரர்களின் தோள் * அரசர்களின் கொடி* யானையின் முன் நெற்றி* குதிரையின் முகம்* நெல்விளையும் பூமி* தானியக்கதிர்* வில்வம்* துளசிமாடம்* அத்திமரம்* புன்னைமரம்* நந்தியாவட்டை* தாமரை தடாகம்* வலம்புரிசங்கு* வேள்விப்புகை* பால்* உள்ளங்கை* தர்மம் செய்பவர்* சத்தியத்தை பேசுபவர்* கன்னிப்பெண்