ஆறுகால பூஜை நேரம்
UPDATED : ஏப் 24, 2020 | ADDED : ஏப் 24, 2020
கோயிலில் ஆறுகால பூஜை நடக்கும். அதற்கான நேர அட்டவணை இதோ....1. திருவனந்தல் - அதிகாலை 5:00 மணி2. விளாபூஜை - காலை 6:30 மணி3. திருக்காலசந்தி - காலை 10:30 மணி4. சாய ரட்சை - மாலை 4:30 மணி5. அர்த்த ஜாமம் - இரவு 7:30 மணி6. பள்ளியறை - இரவு 9:30 மணி