உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

ப்லாக்ஷேர்க ரூபமயி ஷால்மல இந்துரூபம் த்வீபே பஜந்தி குஷணா மநி வஹ்னிரூபம் Iக்ரௌசேம்பு ரூப மத வாயு மயஞ்ச சாகேத்வாம் ப்ரம்ஹ ரூபமயி புஷ்கர நாம்நி லோகா: IIவையம் தகளியா வார்கடலே நெய்யாகவெய்ய கதிரோன் விளக்காக செய்யசுடராழி அடிக்கே சூட்டினேன் சொல் மாலைஇடராழி நீங்கவே என்றுஎன்ற பாசுரத்தின் படி உலகில் ஏழு 7 த்வீபங்கள் உள்ளன. அதில் நாம் வசிக்கும் ஜம்பூ த்வீபத்தினையும், 9 கண்டங்களையும் பட்டத்திரி வர்ணிக்கிறார். இனி மீதமுள்ள 6 த்வீபங்களும் அதில் வசிக்கும் தெய்வங்களும் பின்வருமாறு:த்வீபத்தின் பெயர் - தெய்வம் - கடல்ப்லக்ஷ - சூரியன் - கரும்புச்சாறுசால்மல - சந்திரன் - தேன்குச - அக்னி - நெய்க்ரௌஞ்ச - வருணன் - பால்சாக - வாயு - தயிர்புஷ்கர - பிரம்மா - நன்னீர்இந்த ஸ்லோகத்தை படிப்பதால் இந்த ஆறு த்வீபத்தின் தெய்வங்களையும் தரிசித்த பலன் உண்டாகும்- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in