சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : நவ 28, 2017 | ADDED : நவ 28, 2017
1. நினைக்க முக்தி தரும் சிவத்தலம்.......திருவண்ணாமலை2. திருவிளக்கு ஆயிரம் என்னும் 1000 பாட்டு எழுதியவர் .......வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்3. திருவண்ணாமலையில் அருள்புரியும் அம்பிகை.......உண்ணாமுலையம்மன்4. திருவண்ணாமலையின் உயரம்............2748 அடி5. அண்ணாமலையார் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்டியவர்.......கிருஷ்ணதேவராயர்6. சிவாலய தீபம் ஏற்றி, முக்தி பெற்ற நாயன்மார்......கணம்புல்லநாயனார்7. அண்ணாமலையாரை பிள்ளையாகும் பேறு பெற்றவர்.......வல்லாளமகாராஜன், சல்லம்மாதேவி8. பழங்காலத்தில் கிரிவலம் நடந்த நாள்.........தமிழ் மாதப் பிறப்பு9. அண்ணாமலையாரை தரிசிக்காமல் தேவாரம் பாடியவர்.........திருஞானசம்பந்தர்10. திருவண்ணாமலை ஆதினம் உள்ள தலம்.........குன்றக்குடி