சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : மார் 29, 2019 | ADDED : மார் 29, 2019
1. வேத வாக்கியங்களை ....... என்று சொல்வர்மந்திரம்2. மந்திரம் என்பதன் பொருள்..........ஆற்றல் நிறைந்த சொற்கள்3. வேதத்தில் ....... எத்தனை பிரிவுகள் உள்ளனஇரண்டு 1.கர்ம காண்டம் 2.ஞான காண்டம்4. உபநிஷத்துகள் எந்த காண்டத்தில் உள்ளனஞான காண்டம்5. உபநிஷதம் என்பதன் பொருள்........குருவிடம் அமர்ந்து கற்கும் வித்தை6. வேதத்தின் இதயமாக கருதப்படுவது.........ஸ்ரீருத்ரம்7. யோகாசனப் பயிற்சியின் தந்தையாக விளங்குபவர்..........பதஞ்சலி முனிவர்8. நம் மனதை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி........பிராணயாமம்9. தட்சிணேஸ்வரம் காளி கோயிலைக் கட்டியவர்.......ராணி ராசமணி10. தமிழ் மொழியின் கதியாக திகழும் இருவர்.......க - கம்பர், தி- திருவள்ளுவர்