உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. சரஸ்வதிக்கும் அனுமனுக்கும் உரிய நட்சத்திரம்............மூலம்2. ஆண்டாள் அவதரித்த நாள்..........ஆடிப்பூரம்3. தசாவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்..........கிருஷ்ணர்4. நட்சத்திர மண்டலத்தில் முதல் நட்சத்திரம்....அசுவினி5. முருகனுக்குரிய இரு நட்சத்திரங்கள்..............கார்த்திகை, விசாகம்6. பைரவர் வழிபாட்டுக்குரிய திதி.........தேய்பிறை அஷ்டமி7. ராமானுஜர் உபதேசித்த தத்துவம்............விசிஷ்டாத்வைதம்8. வேடனாகப் பிறந்து நாயன்மாராக உயர்ந்தவர்...........கண்ணப்பர்9. ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த முனிவர்....பதஞ்சலி10. கர்ணனுக்கு துரியோதனன் கொடுத்த நாடு....அங்க தேசம்