உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* ஐயப்பன் வரலாற்றைச் சொல்லும் புராணம் பூதநாத புராணம்.* ஐயப்பன் பூலோகத்தில் மனிதனாக வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள்.* பந்தள மன்னர் ராஜசேகரபாண்டியன் ஐயப்பனுக்கு இட்ட பெயர் மணிகண்டன் * ஐயப்பன் அவதரித்த நாள் பங்குனி உத்திரம் (சனிக்கிழமை).* மணிகண்டன் தெய்வக்குழந்தை என்ற உண்மையை பந்தள மன்னருக்கு உணர்த்திய முனிவர் அகத்தியர்.* பாவம் நீங்க ஐயப்பன் மீது பாடப்படுவது பறகொட்டி பாட்டு.* நடை சாத்தும் போது ஐயப்பனுக்கு பாடுவது ஹரிவராசனம்.* ஹரிவராசனம் பாடலைப் பாடியவர் கம்பக்குடி களத்துார் ஐயர்.* பரசுராமர் 12 ஐயப்பன் கோயில்களை பிரதிஷ்டை செய்தார்.* ஐயப்பனின் வலது கையால் காட்டுவது சின்முத்திரை.