உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. விஷ்ணு ராமராக அவதரித்த காலம்.....திரேதாயுகம்2. ராமர் ஏந்தி நிற்கும் வில்லின் பெயர்.....கோதண்டம்3. தசரதரின் நண்பரான கழுகு அரசன்.....ஜடாயு4. ராமர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?சூரிய வம்சம்5. ராமர், லவகுசர்களின் குரு........வால்மீகி6. ராமரின் தாய்.........கோசலை7. கோதாவரி நதிக்கரையில் ராமர் தங்கிய இடம்......பஞ்சவடி8. அசோகவனத்து சீதையிடம் அனுமன் கொடுத்தது.......கணையாழி(ராமன் மோதிரம்)9. சீதையின் தந்தை ஜனகர்... தாய் யார்?சுனைநா10. ராமரின் இரண்டு பிள்ளைகள்....லவன், குசன்