சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : அக் 07, 2015 | ADDED : அக் 07, 2015
1. திருப்பாவை ஜீயர் என போற்றப்படுபவர்......ராமானுஜர்2. விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகம முறை.........பாஞ்சராத்ரம், வைகானஸம்3. வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதி..........விரஜா4. வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கும் நூல்.....ஸ்ரீவைகுண்ட கத்யம்5. அபிமான தலம் எனக் குறிப்பிடப்படும் தலம்....... ஆச்சாரியார்கள் வழிபட்ட தலம்6. பத்ரி நாராயணன் என்பதன் பொருள்.......இலந்தையடிப் பெருமாள்7. ராம சேவையில் தன் உயிர் துறந்த தியாகி.......ஜடாயு8. நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர்.......நாதமுனிகள்9. ஞானசம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர்......திருமங்கையாழ்வார்10. ஆளவந்தாருக்கு தூதுவளைக்கீரை மூலம் தூதனுப்பியவர்.....மணக்கால்நம்பி