உள்ளூர் செய்திகள்

கோயில்களும் வழிபாட்டு பலன்களும்

திருப்பதி - செல்வம் சேரபத்ரிநாத்,கேதர்நாத், அமர்நாத் - பாவம் நீங்ககாசி, ராமேஸ்வரம், திருப்புவனம்(சிவகங்கை) - பிதுர் சாபம் அகலதிருவெண்காடு(நாகப்பட்டினம்) - கல்வி, குழந்தைப் பேறு பெறதிருவிடைமருதுார்(தஞ்சாவூர்), குணசீலம்(திருச்சி), சோளிங்கர்(வேலுார்) - மனநலம் காக்கதிருக்கடையூர் (நாகப்பட்டினம்) - மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள் பெறதிருமணஞ்சேரி (நாகப்பட்டினம்) - திருமணத்தடை நீங்கவைத்தீஸ்வரன்கோவில் (நாகப்பட்டினம்) - நோய் தீரதிருநாகேஸ்வரம் (தஞ்சாவூர்) நாகர்கோவில் (கன்னியாகுமரி) - ராகு தோஷம் விலகபுன்னைநல்லுார்(தஞ்சாவூர்) பண்ணாரி (ஈரோடு) - குடும்ப பிரச்னை தீரசமயபுரம் (திருச்சி) - மாங்கல்ய பாக்கியம் கிடைக்கதிருநள்ளாறு (புதுச்சேரி) - சனி தோஷம், துயரம் போகபாபநாசம் (திருநெல்வேலி) - முன்வினை அகலதிருவண்ணாமலை - மன வலிமை பெருக, நினைத்தது நிறைவேற