இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜன 20, 2019 | ADDED : ஜன 20, 2019
சிவயோஸ் தனுஜாயாஸ்து ச்ரித மந்தார சாகினே!சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!(சுப்ரமண்ய மங்களாஷ்டக ஸ்லோகம்)பொருள்: பார்வதி, பரமேஸ்வரரின் புதல்வரே! நாடியவருக்கு கற்பக மரமாகத் திகழ்பவரே! அழகிய மயில் வாகனம் கொண்டவரே! சுப்பிரமணியரே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.