உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச!விஷ்ணு வாஹந நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம!!பொருள்: விஷ்ணுவின் வாகனமான கருடனே! குங்குமம் போல சிவந்த நிறம் கொண்டவனே! தும்பை மலர் போலவும், சந்திரனைப் போலவும் வெண்ணிறம் கழுத்தில் உள்ளவனே! உன்னை எப்போதும் வணங்கும் என்னை நலமுடன் வாழச் செய்வாயாக.