உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

யதஸ்சா விராஸீத் ஜகத் ஸர்வ மேதத்ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தாததேந்த்ரா தயோ தேவஸங்கா மனுஷ்யா:ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:!!(கணேசாஷ்டக ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: உலகத்தை உண்டாக்கியவரே! எங்கும் நிறைந்தவரே! உலகை காப்பவரே! பிரம்மனை படைத்தவரே! இந்திரன் உள்ளிட்ட தேவர், மனிதர்களை உருவாக்கியவரே! கணபதியே! உம்மை வணங்கி நாங்கள் சேவை செய்கிறோம்.