உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி!நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு!!பொருள்: கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புனித தீர்த்தங்களே! நான் நீராடப் போகும் இந்த நீரில் வந்து சேருங்கள்.