இந்த வார ஸ்லோகம்
UPDATED : மே 08, 2021 | ADDED : மே 08, 2021
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகேசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதேஅனைத்திலும் சிறந்தவளே! மகிழ்ச்சி தருபவளே! எங்கும் மங்களமாக நிரம்பியவளே! சூரிய, சந்திர, அக்னி கண்களாக கொண்டவளே! கவுரியே! நாராயணியே! உன்னை சரணடைகிறேன்.