இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூலை 16, 2021 | ADDED : ஜூலை 16, 2021
த்தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம்ககனதஹன ஹோத்ருமயீம்!அம்புமயீ மிந்துமயிமம்பா மனுகம்பமாதி மாமீக்ஷே!!பூமி, சூரியன், வாயு, வானம், நீர், தீயின் உருவமானவளே! யாகம் செய்பவர்களின் அம்சமானவளே! நிலவாகத் திகழ்பவளே! கம்பா நதிக்கரையில்வாழ்பவளே! உலகின் தாயான காமாட்சியை வணங்குகிறேன்.