உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

தேவராஜ ஸேவ்யமான பாவானங்கரி பங்கஜம்வ்யாலயக்ஞஸுத்ர மிந்து சேகரம் க்ருபாகரம்நாரதாதியோகி ப்ருந்த வந்தனம் திகம்பரம்காசிகா புராதிநாத காலபைரவம் பஜேபொருள்: தேவேந்திரனால் வணங்கப்படுபவனே! பாவத்தைப் போக்குபவனே! தாமரை திருவடிகளைக் கொண்டனே! பாம்பை ஆபரணமாக அணிந்தவனே! பிறைநிலவினைச் சூடியவனே! கருணைக்கடலே! நாரதர் முதலிய முனிவர்களால் பூஜிக்கப்படுபவனே! காசியில் கோயில் கொண்டிருப்பவனே! கால பைரவ மூர்த்தியே! உன்னை வழிபடுகின்றேன்.