உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ப்ராதர்நமாமி லலிதா சரணார விந்தம்பக்தேஷ்ட தான நிரதம் பவஸிந்து போதம்!பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்பத்மாங்குஸ த்வஜ ஸுதர்ஸன லாஞ்சனாட்யம்!!பொருள்: பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவளே! சம்சாரக் கடலைத் தாண்ட உதவும் தெப்பமே! பிரம்மா முதலிய தேவர்களால் வழிபடப்படுபவளே! தாமரை, அங்குசம், கொடி, சக்கரத்துடன் அழகுடன் திகழ்பவளே! லலிதாம்பிகையே! உன் திருவடியை, இந்த காலை வேளையில் வணங்குகிறேன்.குறிப்பு: இந்த ஸ்லோகத்தை காலையில் சொல்ல வேண்டும்.