இந்த வார ஸ்லோகம்
UPDATED : டிச 03, 2013 | ADDED : டிச 03, 2013
தைவதானி கதி ஸந்தி சாவனௌநைவதானி மனஸோ மதானி மே!தீக்ஷிதம் ஜடதியா மனுக்ரஹேதக்ஷிணாபிமுகமேவ தைவதம்!!பொருள்: உலகில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன இருப்பினும், மந்த புத்தியுள்ளவர்களுக்கும் அருள் புரியும் விரதம் கொண்ட தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியே எனக்கு பிடித்த தெய்வம்.