உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

யாதேவீ ஜகதாம் கர்த்ரீ ஸங்கர ஸ்யாபி ஸங்கரீ!நமஸ்தஸ்யை ஸுமீனாக்ஷ்யை தேவ்யை மங்களமூர்தயே!!பொருள்: உலகத்தைப் படைத்தவளே! ஆதிசங்கரருக்கு அருள்புரிந்தவளே! மங்களமே வடிவானவளே! மீனாட்சி அன்னையே! உன்னைப் போற்றி வணங்குகிறேன்.குறிப்பு: மீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்.