உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

மார்ச் 17 பங்குனி 3 சனி* அமாவாசை விரதம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல் * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்மார்ச் 18 பங்குனி 4 ஞாயிறு* தெலுங்கு வருடப் பிறப்பு * திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை* திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்மார்ச் 19 பங்குனி 5 திங்கள்* சுபமுகூர்த்தநாள் * சந்திரதரிசனம் * மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்* மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்ஸவம்மார்ச் 20 பங்குனி 6 செவ்வாய்* சவுபாக்கிய கவுரி விரதம் * நாங்குனேரி வானமாமலை பெருமாள் பங்குனி உற்ஸவம் ஆரம்பம் * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்மார்ச் 21 பங்குனி 7 புதன்* சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், சென்னை மல்லீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்மார்ச் 22 பங்குனி 8 வியாழன்* கார்த்திகை விரதம்* திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருடவாகனம்* வசந்த பஞ்சமிமார்ச் 23 பங்குனி 9 வெள்ளி* சஷ்டி விரதம், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்* நேச நாயனார் குருபூஜை* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனம்