உள்ளூர் செய்திகள்

எளிய வாழ்வு போதுமே!

* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தேவையானவர்களுக்கு தானமாக கொடுத்து உதவுங்கள்.* திருப்தியுடன் வாழ வேண்டுமானால், ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் எளிமையாய் வாழ்வோம்.* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.* எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், சிந்தனையில் உயர்ந்த மனிதராக இருப்பது அவசியம்.* திறந்த மனதுடன் செயல்படுங்கள். சொல்லிலும், செயலிலும் நேர்மையை மட்டும் பின்பற்றுங்கள்.- சிவானந்தர்