உள்ளூர் செய்திகள்

லாபம் லாபம் லாபம்

* உலகிலேயே பெரிய பணக்காரர் கடவுளே. * கடவுளை நம்பினால் உங்களுக்குத் தான் லாபம்.* உடலுக்கு உணவு போல, ஆன்மாவுக்கு பிரார்த்தனையும், தியானமும் அடிப்படை.* உங்களுடைய குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடமும் நன்றி பாராட்டுங்கள்.* மதம் என்பது கடவுளைப் பற்றி பேசுவது மட்டுமல்ல. கடவுளுடன் வாழ வைப்பதே அது தான்.* பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.- சிவானந்தர்