உள்ளூர் செய்திகள்

தாயன்புக்கு...

நேர்முகத்தேர்வுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தான் மகன். உள்ளே நுழைந்த அவனிடம் வேலை கிடைக்குமா என தந்தை கேட்க, என்ன சம்பளம் என சகோதரி நச்சரிக்க, மனைவியோ தனிக்குடித்தனம் செல்லலாமா என கேட்டாள். எல்லோரும் அவரவர் விருப்பத்திற்கு கேட்க சாப்பிடுகிறாயா என அன்புடன் கேட்டாள் தாய். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதவள் தாய். அதனால் தான் ஆறு, பூமியை தாயாக போற்றுகிறோம்..