உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பல் பிரச்னையா... கவனம்

அறிவியல் ஆயிரம் : பல் பிரச்னையா... கவனம்

அறிவியல் ஆயிரம்பல் பிரச்னையா... கவனம்வயதான காலத்தில் பலருக்கு பற்கள் சேதமடைவது வழக்கம். இது பல் தொடர்பான பிரச்னை என நினைத்திருப்போம். இந்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட பற்களை இழப்பது உள்ளிட்ட மோசமான பல் பிரச்னைகள், பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்று என ஆய்வு எச்சரித்துள்ளது. இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு புகைப் பிடித்தல், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக உள்ளன. இந்நிலையில் மோசமான வாய் சுகாதாரமும் இதற்கு காரணமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை