உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்மன் கோயிலில் சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் வெயில், மழையில் பொலிவிழக்க ஆரம்பித்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை