மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலிமின்கம்பிகள் சீரமைப்பு
27-May-2026
குடிநீர் சப்ளை கலெக்டர் ஆய்வு
26-May-2026
மேலுார்: அட்டப்பட்டியில் நெல் கொள்முதல் செய்யாததால் திறந்தவெளியில் வெயிலில்காய்ந்தும் மழையில் நனைந்தும் நெல் வீணாகியது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக நெல் கொள்முதல் துவங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
27-May-2026
26-May-2026