உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மரக்கன்றுகள் அகற்றம்

மரக்கன்றுகள் அகற்றம்

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, சர்வதீர்த்த குளத்தின் மைய பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில், அரச மரக்கன்று முளைத்து இருந்தன. � ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், நீராழி மண்டபத்தில் முளைத்திருந்த மரக்கன்றுகள் அகற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை