உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கடற்கரையில் பைரவர் சிலை மீட்பு

கடற்கரையில் பைரவர் சிலை மீட்பு

சென்னை: சென்னை, அண்ணா சதுக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடம் உள்ளது.நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, அந்த நினைவிடத்தின் பின்புறம், கடற்கரை பகுதியில், 1 அடி உயரமுள்ள பைரவர் சிலை ஒன்றை, கடலோர போலீசார் கண்டெடுத்தனர்.தகவலின்படி, அந்த சிலையை கடலோர போலீஸ் படை உதவி இன்ஸ்பெக்டர், சிலையை கடலோர காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ