வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மோடியை விட்டால் பிரதமர் இல்லையா?????
தமிழனை மலையாளி ஆளலாமா ஒடிசாவை தமிழன் ஆளலாமா என்பதெல்லாம் வேண்டாத பேச்சு. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பதாகும். நாட்டின் உள்துறை மந்திரியே அவ்விதம் பேசியது தவறான முன் உதாரணம். இந்தியாவில் பிற மாநிலங்களில் வசிப்பவர் அந்த மாநிலத்தில் வேட்பாளராக நிற்கிறார். அவரை தேர்ந்தெடுப்பதும் புறம் தள்ளுவதும் வாக்காளரின் விருப்பம். அதை மொழியை காட்டி வேற்றுமை விதையை விதிப்பது ஆபத்து.
தமிழகத்தை வெளிமாநிலங்களில் பிறந்தவர்கள் ஆளக்கூடாது ஜெயலலிதா, எம்ஜியார், ... வந்தவர்களுக்கு விதிவிலக்கு. இதுமட்டும் பரவாயில்லையா? இது வெறுப்பு இல்லை.
முதல் அமைச்சர் பதவி வேறு, பிரதம மந்திரி பதவி வேறு. பிரதமர் பதவிக்கு நாட்டின் எந்த மூலையிலுருந்தும் வரலாம். ஆனால் முதல் அமைச்சர் பதவிக்கு அந்த மாநிலத்தை சேர்ந்தவர் வந்தால்தான் அந்த மாநிலத்தை ஆளுவது சிறப்பாக இருக்கும்.
கன்னடம் தெரிந்தவர் என்பதற்காக அண்ணாமலையை கர்நாடகாவில் ஆள விடுவார்களா? ஏற்கனவே அங்கு இரு சமுதாய உட்பிரிவுகள் காரணமாக போட்டி பூசல் நிலவுகிறதே பாண்டியன் ஒடிசாவில் பிரசாத் கிஷோர் தமிழகத்தில் சென்ற சட்ட மன்ற தேர்தலில் உதவியது போல வேண்டுமானால் உதவலாம், ஆனால் சட்ட மன்ற உறுப்பினராகவோ அல்லது மந்திரியாகவோ ஆவதை ஒடிசா மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்
ஆனால் சில தமிழக RSB ஊடகங்கள் தமிழனான் அண்ணாமலையை கன்னடக்காரன் என்று எழுதுகிறார்கள் அவர்களை என்ன சொல்லப்போகிறீர்கள் ?
ஆ தி மு கா வின் திரு வைகை செல்வன் என்ன சொல்ல வருகிறார் மாண்புமிகு அமித் ஷா பாய் திரு பட்நாயக்கிற்கு பினாமி ஆட்சி வேண்டாம் ஏன்தான் பேசினார் உங்களது ஜெயலலிதா ஆட்சியில் அம்மாவை அனைத்து முடுவுகளும் எடுத்தார் அவரது தோழிதான் தமிழ்நாட்டில் பினாமியாக ஆட்சிபுரிந்தார் தமிழகத்தை கொள்ளையடித்தனர் தேர்தலுக்கு கூட போட்டிஇட உங்களிடம் பெரும்தொகை வாங்கினார் என கேள்விப்பட்டதுண்டு அவர் மட்டுமா அவரது சொந்தங்கள் அனைவரும் கொள்ளை அடித்தனர். இது உங்களுக்கு தெரியவில்லையா அல்லது மரா தி வியாதி உள்ளதா
ஹிந்தி மலையாளி நடிகைகள் மட்டுமே விரும்புவார்.
தமிழர்கள் அல்லாதவரை தமிழ் நாட்டில் ஆலவிடுவோமா / என்று ஒரு சுத்த பேதலித்தனமான கருத்தை ஒரு காவி கூறி உள்ளது தெலுங்கு கேரள ,கர்நாடக போன்ற மாநில காரணக்குகள் ஏற்கனவே இங்கே ஆண்ட கதை தெரியாதா ?
கட்சித் தலைமை வேறு குடும்பத்திற்கும் முதல்வர் பதவி வேறு குடுமபத்திற்கும் அளிக்க இயலாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
பீஹாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி தேடி தந்தார். அதற்காக அவரையா முதல்வராக திமுக அறிவித்தது?
குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லையை கொண்டுள்ளன. அங்கே அந்நிய ஊடுருவல் இங்கு இலங்கை தமிழர்கள் திருட்டுத்தனமாக வருவது போல் அதிகம். போதைப்பொருள், தங்கம், ஆயுதம் கடத்தல் அதிகம். ஆனால் தமிழகம் குஜராத்தி, பஞ்சாபியர்களை கேவலமாக பேசுவது உண்மைதானே? பீஹார், பெங்கால், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மக்கள் இன்னும் ஏழ்மையில் இருக்கிறார்கள். அவர்கள் உழைக்க தென் மாநிலங்களுக்கு வருகிறார்கள். அவர்களை பானிபூரி, வடக்கன் என்று தமிழகம் கேவலமாக பேசுவது உண்மைதானே?
மேலும் செய்திகள்
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
13-Dec-2025 | 2
உரிமையை இழப்பர்!
12-Dec-2025
குள்ளநரி தந்திரம் எடுபடாது!
11-Dec-2025 | 2
நாடகங்களை அரங்கேற்றும் இடமா பார்லிமென்ட்!
10-Dec-2025
துாக்கி அடிக்க தயங்க மாட்டார்கள்!
09-Dec-2025 | 3
தி.மு.க.,வினர் திருந்த மாட்டர்!
08-Dec-2025 | 2
அரசியல்வாதிகளா, கொக்கா?
07-Dec-2025 | 1
திராவிட கட்சிகளின் வேஷம் கலைந்தது!
06-Dec-2025 | 1
இலவசத்தை காட்டி ஏமாற்றும் விஜய்!
05-Dec-2025 | 1