வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அண்ணாமலை அவர்கள் அண்ணாவை பற்றி தவறாக பேசியது & ஜெ. ஜெயலலிதா அவர்களை இந்துத்துவா என விமர்சித்தது எல்லாம் கூட்டணி முறிவதற்கு ஒரு முக்கிய காரணம். வருகின்ற சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தது அண்ணா திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அண்ணா திமுக தொண்டனின் விருப்பம்
இதை வெளியில் சொல்லக்கூடாது
தமிழக மக்கள் சினிமா டிவி தொடர் நாடகங்கள் கயலுக்கு திருமணம் சுந்தரி நாடகத்தில் முதல் புருஷன் மறைப்பு நாடக தொடர் அடிமைகள் மக்களை முட்டாளாக்கும் தொடர் நாடகங்கள் தனியார் டிவி ஸ்டேஷன்கள் ஸ்டுடியோ மூடவேண்டும் தேர்தல் சமயம் தனியார் டிவி ஸ்டேஷன்கள் தேர்தல் சமயம் பொய் பொய்யா சொல்லும் தேர்தலுக்கு முன்னர் இரண்டு மாதங்கள் தொடர் நாடகங்கள் சினிமா டிவிக்களில் தடை வேண்டும் கட்சி சின்னம் வேட்பாளர்கள் கூட தெரியாமல் வாக்குகள் மக்கள் கட்சி சின்னம் தெரியாம மத்திய மாநில சலுகைகள் தெரியாமல் குரட்டாம்பாடமாக ஓட்டு போட்ட தமிழக சினிமா டிவி அடிமைகள் கூமுட்டை வாக்காளர்கள்
அண்ணாமலைஜி அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வாக்கு சதவீதம் சொல்லுவதை விட செயலில் காண்பித்து தான் வெற்றி தரும் அக்கா நீங்கள் என்ன அப்படி கட்சிக்கு செய்திர்கள் ?
தேர்தல் கமிஷன் முதலில் இலவசங்கள் கொடுப்பதை அனுமதிக்ககூடாது.அப்படி இல்லை என்றால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு கஜானாவில் எடுக்க கட்சி பணத்தில் கொடுக்க வேண்டும். பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸுடனிலிருந்து
தேர்தல் கமிஷன் தடை செய்யதால் மட்டும் போதாது. மக்களாக பார்த்து இலவசங்களை வாங்க மறுத்தால்தான் பாரத நாட்டிற்கு நல்லது.
தமிழிசை மிகப்பெரிய மோசமான சுயநலவாதி,அண்ணாமலை கட்சியை நன்றாக வளர்த்து உள்ளார் மீண்டும் மோடி ஆட்சியில வரவுள்ளார் என்று தெரிந்தே பதவிக்காக ராஜினாமா, திராவிட கட்சிகளின் கூட்டுகளவானி
அய்யா தவறாக வார்த்தையை விட வேண்டாம். தமிழிசையால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை என அண்ணாமலையை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம். பாஜகவுக்கு சிறந்த அடித்தளம் அமைத்தவர் தமிழிசை அக்கா. விதை போட்டவர் ஒருவர் பழம் தின்பவர் ஒருவரா. தன்னுடைய கவர்னர் பதவியையே உதறிவிட்டு போட்டியிட்டவர் தமிழிசை. தென் தமிழகத்தின் பல தொகுதிகளில் பாஜகவின் வளர்ச்சிக்கு வழிகோலியவர் அவர். சும்மா தேவையில்லாமல் பேச வேண்டாம். பாஜகவுக்கு இந்தமுறை கிடைத்த கொஞ்ச நஞ்ச ஓட்டும் TTV OPS மூலம் வந்த முக்குலத்தோர் வோட்டுதான் என்பதை மறக்க வேண்டாம்.
எங்கள் ஊரில் பாஜகவுக்கு வோட்டு போட 300 ருபாய் கொடுத்தார்கள். பல்லடம் அருகில்
அண்ணாமலையின் கடின உழைப்புக்கு பலன் கூடிய சீக்கிரம் கிடைக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன். தமிழகத்தில் தாமரை கண்டிப்பாக மலரும். நன்றி
தமிழ்நாட்டில் இருப்பது நல்லதல்ல.
தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கவர்னராக இரண்டு மாநிலங்களில் பதவி வகித்துள்ளார். இருந்தாலும் தன்னுடைய லெவல் என்ன என்பதை கூட புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதுவரை பாஜக தமிழகத்தில் 2 முதல் 3 சதவிகிதம் நிலை மாறி 11.5% வரை தன் கடின உழைப்பால் அண்ணாமலை உயர்த்தியுள்ளார். வயதில் மூத்தவர் மற்றும் உயர்ந்த பதவியில் இருந்த நீங்கள் பாராட்டுவதை விட்டு இப்படி அண்ணாமலையை குறைவாக பேசியது தவறு.
மேலும் செய்திகள்
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
18-Dec-2025
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
17-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
13-Dec-2025 | 2
உரிமையை இழப்பர்!
12-Dec-2025
குள்ளநரி தந்திரம் எடுபடாது!
11-Dec-2025 | 2
நாடகங்களை அரங்கேற்றும் இடமா பார்லிமென்ட்!
10-Dec-2025
துாக்கி அடிக்க தயங்க மாட்டார்கள்!
09-Dec-2025 | 3