உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நடக்க மாட்டாதவனுக்கு நடுவீதி காத வழி

பழமொழி : நடக்க மாட்டாதவனுக்கு நடுவீதி காத வழி

நடக்க மாட்டாதவனுக்கு நடுவீதி காத வழி பொருள்: நடக்க சோம்பல்படுபவனுக்கு, 10 அடி துாரத்தில் உள்ள பாதை கூட, அதிக துாரம் தான்; அது போல, வேலை செய்ய சோம்பல்படுபவனுக்கு, நிம்மதியான வாழ்க்கை எட்டாத துாரமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை