பழமொழி:ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. பொருள்: காகிதத்தில் சுரைக்காய் என எழுதி, கூட்டு செய்ய முடியாது. அது போல, கற்ற கல்வியை நடைமுறைப் படுத்த தெரிந்திருந்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியும்.