உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் தேக்கம்

கொம்பாக்கம் சோனியாகாந்தி நகர், குளத்துமேட்டு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி வருகின்றன. ரமேஷ், கொம்பாக்கம்.

அடிப்படை வசதிகள் தேவை

கடலுார் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உமாசங்கர், புதுச்சேரி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா

காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை