உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி;பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

திருவள்ளூர்: புகார் பெட்டி;பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

சோழவரம் ஒன்றியம், சோத்துப்பெரும்பேடு கிராமத்தில், சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி உள்ளது. வளாகத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்து உள்ளன. கதவுகள், கழிப்பறைகள் சேதமடைந்து கிடக்கின்றன.மேலும், குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தவில்லை. பராமரிப்பு இல்லாத நிலையில் சுகாதார வளாகம் பாழாகி வருகிறது. எனவே, இந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.முரளி, சோழவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ