உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வெயிலுக்கு முதியவர் பலி?

வெயிலுக்கு முதியவர் பலி?

மதுரை:சமீபகாலமாக தமிழகத்தில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரையில் ஒரு வாரமாக அதிகபட்சம் 106 டிகிரியை தொட்டு வருகிறது. நேற்றும் மதுரையில் 106 டிகிரி பதிவானது. இந்நிலையில் நேற்று மதியம், மதுரை பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் நடந்து வந்த 60 வயது நபர், திடீரென சுருண்டு விழுந்தார்.அங்கிருந்தோர் தகவல் படி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்த போது, முதியவர் இறந்தது தெரிந்தது. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை