உள்ளூர் செய்திகள்

பாசி பயிறு காளான் கிரேவி!

தேவையான பொருட்கள்:முளை கட்டிய பாசி பருப்பு - 1 கப்காளான் - 1 கப்பெரிய வெங்காயம் - 2தக்காளி - 1உருளைக்கிழங்கு - 1பச்சை மிளகாய் - 3கடுகு, இஞ்சி, பெருங்காயம், மஞ்சள்துாள் - சிறிதளவுசாம்பார் பொடி, உப்பு, எண்ணெய், மல்லித்தழை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் காளானை நறுக்கி, எண்ணெயில் நன்கு வதக்கவும். இதனுடன் முளை கட்டிய பாசிப்பயிறு, சாம்பார் பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பின், கடுகு, பெருங்காயம் தாளித்து மல்லித்தழை சேர்க்கவும். ஆரோக்கியம் தரும், 'பாசிப்பருப்பு காளான் கிரேவி!' தயார்.தோசை, சப்பாத்தியுடன் பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்!- வி.கமலா, புதுச்சேரி.தொடர்புக்கு: 91598 96695


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !