பாலவ் தீவு...
இந்த அற்புதமான, அழகுமிக்க தீவு, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந் துள்ளது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி யாளர்கள், இங்கே எழுநூற்றுக்கும் அதிக மான பவழப் பாறை வகைகளும், 1500 மீன் வகைகளும், 80 கடல் ஏரிகளும் உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இந்த பாலவ் பவழப் பாறைகள் பலகோடி ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும்.ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த 'ரைலோபஸ்' என்ற மாலுமி என்பவரால்தான், 1543ம் ஆண்டில் இந்த பாலவ் தீவு கண்டுபிடிக்கப் பட்டது.