அழகிய கையெழுத்து போட்டி!
சிறுவர்மலர், பொறுப்பாசிரியர் அவர்களுக்கு வணக்கம்!சிறுவர்மலரில் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் கதைகள், பள்ளியில் ஆசிரியர் சொல்லி தருவதை விட நிறைய தகவல்களை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இதில் வரும் படக்கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றிஇப்படிக்குவே.மகாவர்மன் 5ம் வகுப்பு, 36 கிராம சேனைத் தலைவர் உயர்நிலைப் பள்ளி, தென்காசி.