வேட்பாளர்!
தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர் 'காண்டிடேட்' எனப்படுகின்றனர். இவ்வார்த்தை,'கான்டில்ஸ்' என்ற ரோம் மொழிச் சொல்லிலிருந்து வந்தது. ரோம் மொழியில் இதற்கு, 'வெள்ளை' என்று அர்த்தம். ரோமாபுரியில் தேர்தலுக்கு நிற்பவர்கள் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே வெள்ளை அங்கி அணிந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. அப்படி அணிந்து கொண்டவர்கள் 'கேண்டிடேட்' என்றழைக்கப்பட்டனர். இதுவே ஆங்கிலத்தில், 'கேண்டிடேட்' ஆயிற்று.