பாகற்காய் சட்னி!
தேவையானப் பொருட்கள்:பாகற்காய் - 5தக்காளி - 2இஞ்சி - 1 துண்டுமிளகாய் - 5வெங்காயம், தேங்காய், பூண்டு - தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவையான அளவுகடலை எண்ணெய் - 1 தேக்கரண்டிஉப்பு - 1 தேவையானஅளவுகடுகு - சிறிதளவு.செய்முறை:பாகற்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை, நன்கு பொடிப் பொடியாக வெட்டவும். அடுப்பில், வாணலியை வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அனைத்தையும் போட்டு, நன்கு கொதிக்க வைக்கவும்.நன்கு வெந்தவுடன், தேங்காய் சேர்த்து அரைக்கவும். பின், வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உப்பு சேர்த்து, தாளிக்கவும்; இப்போது, பாகற்காய் சட்னி தயார்; சர்க்கரை வியாதியை போக்கும்.- என்.ஐ.கனகேஷ்வரி, திருப்பூர்.