உள்ளூர் செய்திகள்

டெல்டா

டெல்டாப் பகுதி முக்கோண வடிவம் கொண்டதாக இருக்கும். கிரேக்க எழுத்தில் உள்ள டிடெல்டா என அழைக்கப்படுவதால் இந்தப் பெயர் வந்தது. ஆற்றால் அடித்துக் கொண்டு வரப்படும் கழிவுகளின் சேர்க்கை ஆற்றின் வாய்ப்பகுதியில் சேர்க்கப்படும் இடத்திற்கு டெல்டா எனப் பெயர்.ஆறு அது புறப்படும் இடத்தில் வடி கட்டிய சக்கை அதிகமாத் தேங்கும். மற்றப் பகுதிகளில் ஆற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அங்கு கழிவுகள் தேங்குவது இல்லை. மத்திய தரைக்கடல் பகுதியில் ஆற்றின் வேகம் மிகவும் குறைவாகவே இருக்கும். நைல், ரோன் நதிகளின் கரைகளில் நிறைய டெல்டாக்கள் இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !