உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

போலந்தில் 'குரூக்குடு' காடுகள் என ஒரு பகுதி உள்ளது. இங்குள்ள 400 பைன் மரங்கள் அடியில் 90 டிகிரி வளைந்து பிறகு எழுந்து நீள உயர்ந்து காட்சி தரும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் எல்லாம் வடக்கு பார்த்து வளைந் திருக்கும். இது ஏன் இப்படி என்பது புரியாத புதிர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !