உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்

மத்திய அமெரிக்காவில் 2010 மே மாதத்தில் பயங்கர சூறாவளி ஒன்று பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது கவுதிமாலா என்ற இடத்தில் 61 மீட்டர் ஆழமும் 39 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பாதாள சாக்கடையின் மூடி சூறாவளிக் காற்றால் திறந்து கொண்டது. அதன் அருகிலிருந்த ஒரு மூன்று மாடி கட்டடமும் ஒரு வீடும் மூழ்கி விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் சூறாவளி காற்றின் பலம் எத்தகையது என்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !