தெரியுமா உங்களுக்கு?
1. டெல்லி அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்தினார் அன்னிய நாட்டுப் பெண் ஒருவள். அவள் பெயர் என்ன?சுல்தானா ரஸியா2. 'சிங்க நெஞ்சன்' என்று அழைக்கப்பட்ட ஆங்கில அரசர் யார்?முதலாம் ரிச்சர்டு3. தமிழகத்தில் கல்லினால் ஆலயங்களை எழுப்பிப் புகழ் பெற்றார் ஒரு சோழ மன்னர். அவர் பெயர் என்ன?ராஜராஜ சோழன்4. தன் சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு அரியணை ஏறிய மொகலாய மன்னர் யார்?ஔரங்கசீப்5. தன் மகனை முதுகில் சுமந்தபடி போரிட்ட வீராங்கனை யார்?ஜான்ஸி ராணி லட்சுமிபாய்