உள்ளூர் செய்திகள்

வாத்துப் பிரியர்!

பாரசீகத்தில் ஹுசைன் மன்னர் (1675 - 1729) வாத்துக்களின் மீது, அபாரப் பிரியம் வைத்திருந்தார். ஆகவே, வாத்துக்களை பாதுகாக்க, விரும்பினார்.அதன் விளைவு, வாத்துக்களை யாரும் கொல்லக் கூடாது; அப்படி கொல்பவர்களுக்கு, மரண தண்டனை என்று பறைசாற்றினார்.இது எப்படி இருக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !